| கண்டிட்டென் சித்தர்களை வணங்கியானும் கைலாசம் பார்க்கவென்று களிப்பாடீநுவந்தேன் கண்டிட்டேன் பொன்கருடன் வெள்ளைகாக்கை கண்காணாபச்சைமலைச சித்தர்கண்டேன் கண்டிட்டேன் ரிஷிமுனிவர் ஞானிகண்டேன் காலாங்கிநாதரையான் மனதிலெண்ணி கண்டிட்டேனவர்பாதம் பணிந்துநின்றேன் கடாட்சித்து வெந்தனுக்கு வருள்சொன்னாரே |