| கொக்கான சிவந்ததொரு காக்கைக்கண்டேன் குயிலுடனே மயிலாடல் பாடக்கண்டேன் மிக்கான செம்புலியும் பசுவுங்கூட மேன்மையுடன் தடாகமதிலிருக்கக் கண்டேன் வெக்கான புகையுடனே பனிகள்தனில் வெள்ளானை மேடீநுந்துவரும் வண்மைகண்டேன் சுக்கான பாறைதன்னில் பொன்னுங்கண்டேன் சூட்சமுனாளியுட மிருகந்தானே |