| வந்திட்டேன் என்றதுமே என்னைப்பார்த்து வணக்கமுடன் என்பேரில் கிருபைவைத்து பொந்திட்டு யென்னுடனே வாவென்றென்ன பொலிவாகப் பட்சியுடன் குளிகைபூண்டு பந்திட்டு யான்பறந்தேன் பட்சிமார்க்கம் பாகுடனே கடலோரம் போயிருந்தேன் தந்திட்ட தெந்தனுக்கு வாணிமுத்து தாக்கான மாலையது பூண்டேன்பாரே |