| கொள்ளவே வெகுகோடி மனுக்கள்தாமும் குவலயத்தி லுன்னையொரு சித்தனென்பார் மெள்ளவே செத்தவரை யெழுப்பும்வித்தை மேதினியில் தள்ளுவது மெத்தநன்று துள்ளவே லோகமெல்லாஞ் சித்தாடீநுப்போகும் சூட்சமத்தை யொருவருக்குஞ் சொல்லப்போமோ அள்ளவே வனேகவித வித்தையெல்லா மன்புடனே யுனக்கீடீநுந்தோம் பிழைபோவென்றார் |