| என்னையே கொண்டுசென்று குகைக்குள்வைத்து யெழிலான வித்தைகளைக் கற்பித்தேதான் பொன்னையே யிருக்குமிடந் தானுங்கண்டு புகழான வதிசயங்களெல்லாங்காட்டி தன்னையே குருவர்க்கமென்றே சூட்டி தயவாக வுயிர்கொடுக்கு மூலிசொல்லி பின்னையே போகவெனக் குறுதிகூறி பிழையென்று வுத்தாரஞ் சொல்லிட்டாரே |