| தானான சித்தர்களின் குருக்கள்மார்க்கம் சதகோடிசூரியர்போல் பிரகாசிப்பார் தானான வாற்றருகே வந்துநிற்பார் கருவான சாத்திரங்கள் தர்க்கஞ்சொல்வார் பானான சிவயோகந்தன்னைச்செடீநுவார் பாங்குடனே மனோலயத்தைத் தாவிநிற்பார் தேனான வமுர்தமது முண்டுசித்தர் தேத்தமுடன் வாசமதுசெடீநுவார்பாரே |