| பாரேதானவர்களிம் பற்றிப்போனேன் பதிவாக திருமுடியைச் சாடீநுத்துநின்றேன் சீரேதானெந்தனுக்கு கருவுசொன்னார் சிறப்பான மூலியுட வுளவுசொன்னார் நேரேதான் கிரேதாயியுகத்திலப்பா நெடிதான சமாதியிலிருந்தோமென்றார் நீரேதான் பூலோகஞ் சென்றாயானால் நேர்ப்புடனே யெமைநினைத்து துதியென்றாரே |