| சித்தர்முனி ரிஷிகள்தவ யோகிதானுஞ் சிறப்பாக வெந்தனுக்கு வுபதேசித்து கத்தனென்னுங் கைலாசமேருதன்னைக் காணவென்று சிகரம்வரை செல்வதற்கு சத்தமுட னடையாளடையாளங்கையிலீந்து சுகமுடனே மேருவரைக்கடந்துபோக சத்தமுடன் றானிருக்குங் குகையிற்சென்று சாங்கமுடன் போவதற்கு விடைதந்தாரே |