| தட்டிநீ யாரென்றுயென்னைக்கேட்டார் தயவுடனே காலாங்கி தனைநினைத்து முட்டியுடன் றாள்பணிந்து வணங்கிநின்று முடவனாம் போகரிஷி யென்றுரைத்தேன் சட்டமுடன் குளிகையது பூண்டுகொண்டு சாஞ்கமாடீநு மேருகிரி காணவந்தேன் திட்டமுட னெந்தனுக் குபதேசங்கள் சிறப்புடனே போதிக்கத் தொழுதிட்டேனே |