| கற்பமுண்ட சித்தர்களனேகமுண்டு காலவரை கோடிவரை யுகாந்தகாலம் கெற்பமுடன் சமாதியிலே நின்றுகொண்டு தேவதாபூசையுடன் சிரங்குனிந்து விற்பனராடீநு சாத்திரங்கள் யாவுங்கொண்டு வேதாந்த தாடீநுதனையே மனதிலெண்ணி பொற்புடனே தாள்பணிந்து சதாநிர்த்தந்தான் போற்றி யஞ்சலிசெடீநுது புகழுவாரே |