| மரங்கண்டேன் நிறங்குலைந்தேன் மேருதன்னில் மகத்துவங்கள் சொல்லிமுடியாதுகண்டீர் வரங்கொண்ட சித்தரகளுமங்கேயுண்டு வடிவான செம்புரவி பொன்மானுண்டு நிறங்கொண்ட கரும்பசுவு காமதேனு நெடிதான செம்புலிகளனேகங்கண்டேன் தரங்கொண்ட தேவதா விருட்சமுண்டு தழைதின்றால் தேகமது கற்பமாமே |