| சொன்னாரே காஞ்சான மாமலையுங்காட்டி துரைகோடி ரவிவிளையுமிடமுங்காட்டி மின்னேதான் கெம்பினுட விளைவுஞ்சொன்னார் மேலான சிகரவரைமுனையுங்காட்டி அன்னேதா னருமையுடன் சுனையுங்காட்டி அப்பனே கருமீலிவிளைவுங்காட்டி பொன்னேதான் விளைகின்ற வாறுங்காட்டிப் பூதலத்தில் போகவென்ன விடைதந்தாரே |