| தலங்கண்டேன் சதகோடி சமாதிகண்டேன் தாக்கான சித்தரகளின் பெயருங்கண்டேன் வலங்கண்டு யிடம்புரியாடீநு சுத்திவந்தேன் வாகுடனே வர்ச்சனைகள் மிகவுஞ்செடீநுதேன் பலங்கொண்ட சித்தருட சமாதிநின்றேன் படிகமென்ற லிங்கமதை பணிந்துநின்றேன் கலங்கொண்டு காலாங்கி நாயர்தம்மைக் கருத்திலேதானினைந்து கலங்கிட்டேனே |