| கேட்டவுடன் காலாங்கி நாயர்தம்மைக் கிருபையுடன் பணிந்துநினைத்துயானும் தேட்டமுடன் சீனபதிதனிலிருந்து திறமான குளிகையது பூண்டுகொண்டு வாட்டமுடன் மேருகிரி காணவந்தேன் வாகுடனே யாதரித்து கார்க்கவென்றேன் கூட்டமுடன் சித்தர்களு மொன்றாடீநுக்கூடி கூறினார் ஞானோபதேசந்தானே |