| வந்திட்டே னென்றதுமே வார்த்தைசொன்னேன் வாராக எந்தனுக்கு கிருபைகூர்ந்தார் முந்திட்ட சாபமதை நிவர்த்திசெடீநுது மொழிந்திட்டார் மாநிலத்தில் போகவென்றார் பிந்திட்டு அடியேனும் சித்தர்முன்னே பேசினேன் வெகுவாக வாதுசெடீநுதேன் தந்திட்டா ரெந்தனுக்கு சாத்திரங்கள் சதகோடிவித்தைகளை யறிந்திட்டேனே |