| சொல்லென்றார் சித்தரெல்லா மொன்றாடீநுகூடி சூடிநந்துகொண்டா ரெந்தனையங் கிட்டேவந்து கல்லென்ற கல்லோடே யான்பயந்து கர்த்தாவாங் காலாங்கி நாயர்தம்மை புல்லனான் சிறியனும் யாநினைத்து புத்தியுடன் தைரியங்கள் மிகவுண்டாகி வெல்லவே சித்தர்களை யடிபணிந்து விருப்பமுனென்பேரு போகரென்றேன் |