| இட்டேனே கணபதியை யானுங்கண்டேன் இயலான மேருகிரி தன்னில்வாழும் அட்சான பெருச்சாளி வாகனத்தி லன்புடனே வினாயகரும் வீற்றிருந்தார் கிட்டான தேவருட னனேகம்பேர்கள் கிருபையுடனங்கிருந்தார் சேர்வைகண்டேன் சட்டான தோத்திரமு மறுநூறுசொன்னார் சர்ங்கமுட னுபதேசம் பெற்றேன்பாரே |