| கண்டுமே தானுரைத்தே னதீதமார்க்கம் கைலாசநாதரங்கே கிருபைகூர்ந்து அண்டமுடன் மேருகிரி தன்னில்வாழும் அழகான மயில்மீதி லிருந்துகொண்டு தொண்டனெனக் கதிகமுட னுபதேசங்கள் சுருக்கமுன்றானுரைத்தார் ஞானம்நூறு விண்டுமே மேல்வரையிற் சிகாரம்போனேன் மிக்கான கணபதியைக் கண்டிட்டேனே |