| வந்திட்டேன் சீனபதியான்கடந்து வாகுடனே மேருகிரி காணவந்தேன் குந்திட்ட சித்தருட புத்துகண்டேன் கோடித்து அவர்பாதம் பணிந்துநின்றேன் திந்திட்ட பதுமையொன்று முன்னே கண்டேன் மொழிந்திட்ட வனேகவித வதிசயங்கள் தந்திட்ட தெந்தனுக்கு மனேகவண்மை தயவுடனே கொடுத்ததென்று மொழிந்திட்டேனே |