| தடுத்திட்ட மொழிபடியே யான்வணங்கி தட்டாமலவர்பாதம் பணிந்துமேதான் அடுத்திட்ட நிர்வாணி பாதஞ்சென்று அப்பனே நெடுந்தவசு தானிருந்து கொடுத்திட்ட வித்தையெல்லாங் குவலயத்தில் கொட்டினேன் மானிடர்கள் பிழைக்கவென்று எடுத்திட்டு குளிகைதனைக் கொண்டுயானும் ஏகினேன் சீனபதியமர்ந்திட்டேனே |