| நீட்டுகின்ற லச்சையது நிரந்தரமுங்காட்டு நீங்காதபூரணத்தை படுத்துப்பாரு நாட்டுகின்ற யெட்டுகா லதனில்சேர்ந்து கடித்துமே கண்டத்தை நின்றுகூடி ஆட்டுகின்ற ஆடிச்சநிறைந்தரத்திலிருக்க ஆனவழியாங்கதிரேது முனைமூக்கில்நின்று ஊட்டுகின்ற யோகிக்குத் தன்னிடத்தேயோடு முதிக்கின்ற ஞானத்துக்கதுபதமே |