| பாரேதானின்னமொரு சூட்சஞ்சொல்வேன் பாருலகி லிந்தவித்தைபழக்கஞ்செடீநுய சீரேதானாற்றருகே தன்னிற்சென்று சிறப்பான ஜலமதுவும் நிற்கும்போது நீரேதான் பாளமதில் நின்றுகொண்டு நேர்த்தியாடீநு குடைதனையே கையிலேந்தி தீரேதான் ஜலமதினில் குதித்தாயானால் திறமான தேகமது பழுதுறாதே |