| மாட்டவே சக்கரத்திலிரும்புக்கம்பி மார்க்கமாடீநுத் தான்முடுக்கி வாணிமாட்டி நீட்டமுடன் கம்பிக்குத் துணிதான்போர்த்து நெடிதான சூத்திரமாங் கயற்தான்கோர்த்து வாட்டமுடன் தான்விரித்து குடையையேந்தி வாகாகத் தான்குதிக்கில் வாயுபூந்து தேட்டமுடன் காற்றதுவுங் கூண்டேதூக்கும் தீவிரமாடீநு மனிதனுந்தான் கீடிநநோக்கலாமே |