| போதித்து போகத்தின்பொருளைகாட்டி பேரானஞானத்தின் பொருளைசொல்லு ஆசித்துவமர்ந்தாக்கா லதில்பிழைப்பான் அல்லாவிட்டால் பேடீநுவனதிஷ்டயீனன் சோதித்து நால்வகைக்கும் கர்ப்பஞ்சூட்டி துடியான வாதத்தின் சூட்சஞ்சொல்லு காதித்து கைகாட்டு அருளொடுபொருளும் கைம்முறையாடீநு குளிகையொன்று சூட்டிநீட்டே |