| பகரலாம் தோற்றமதை காணும்போது பகற்கால மேகமதுயிருக்கப்போகா நகரெலாஞ் சூரியனி னொளியேவேண்டும் நாட்டமுடன் திரைக்குள்ளே நிற்கும்போது சகரெலாமஃ காண்பதற்கு யிடமும் வேண்டு சட்டமுடன் கடிகைதனில் பத்துக்குள்ளே பகரலாம் மாளிகையில் ஜாலவித்தை புகடிநச்சியுட னெப்போதுங் காட்டுவீரே |