| பார்க்கையிலே ரூபமது யெதிரேநிற்கும் பாங்குடனே மறுபடியு மாயாரூபம் பார்க்கையிலே மறுபடியுங் கண்ணாடிபாரு படிகமென்ற கண்ணாடி ரூபங்காட்டும் பார்க்கையிலே யாரைநீ நினைத்திட்டாலும் பட்சமுட னெதிர்நின்று தோற்றங்காணும் பார்க்கையிலே நிஜரூப மிறந்தோர் காண்பீர்பாரினிலே ஜாலவித்தை பகரலாமே |