| சித்தருடவரம்பெற்று திரும்பியானும் சென்றேனே சீனபதிதேசந்தன்னில் நித்தமுடன் முனிரிஷிகள் சித்தர்தாமும் நேர்துரைத்தமுறைப்படியே யானுங்கொண்டு சத்தமுடன் செத்ததொரு மனிதர்தம்மை தாரணியில் காணுதற்கு ஜாலஞ்சொல்வேன் பத்தியடன் மாளிகையா மச்சிவீடு பாங்காகத் தான்சமைப்பீர் மைந்தாகேளே |