| வெளியிட்ட யெந்தன்மேல் சந்தோஷித்து வெளியாக சாத்திரத்தின் மறைப்புதன்னை பலியிட்ட சாபத்தை நிவர்த்திசெடீநுது பாருலகி லெள்ளோரும் பிழைக்கவென்று குளியிட்ட கவனமுதல் கெவுனசித்தி குறிப்பான வடையாள மனைத்துங்காட்டி வளியிட்டா ரெந்தனுக்கு வாக்குசொல்லி வரங்கொடுத்தா ரிஷிமுனிவர் சித்தர்தாமே |