| துரைகண்டேன் காலாங்கி பாதங்கண்டேன் துடீநுயமலர்தானெடுத்து சரணஞ்செடீநுதேன் கரைகடந்தேன் கடந்தமுனிரிஷிகள்தம்மை கார்க்கவென்று வவர்களிட பாதஞ்சென்றேன் முறைகொண்டேன் சித்தர்களை யான்வணங்கி மொழிந்திட்டேன் லோகத்தின்மகிமை தன்னை தரைகண்டே னடிமுடியனைத்துங்கண்டேன் சதாநிஷ்டையத்தனையும் வெளியிட்டேனே |