| தீர்க்கவே ஜனகமுனி பெரியோர்தாமும் திறமுடனே கானகத்தில் கொண்டுசென்று பார்க்கவே யெல்லோரும் புகழவென்று பாவித்தார் ஞானோபதேசவுண்மை தேர்க்கவே சித்தருட மகத்துவத்தை தெளிவுறவே ஜனகமுனி யெடுத்துக்கூற மார்க்கவே மனோலயத்தி லகித்துநின்று மதிப்புடனே யோகசமாதியில் நின்றாரே |