| புதைத்துமே ரிஷிகோடி முனிவர்தாமும் பஊதலத்தி லிந்திரனாம்சித்தனுக்கு பதைத்துமே சாபமது கொடுத்திட்டார்கள் பாருலகில் பத்தனாடீநுத் திரியவென்றார் சிதைத்துமே இந்திரனாஞ் சித்தராஜன் சிறையிட்டு முறையிட்டுத் திரிந்தான்பாரில் வதைத்துமே தானிறுந்ர யிந்திரசித்தை வாகுடனே சாபமதை தீர்த்தார்பாரே |