| போகலாம் பொன்னெல்லாம் வாரிவந்து பூதலத்தி லரசனாடீநு வாழலாமே வாழலாமென்றுசொல்லி தனத்தைத்தேடி தாரணியில் வைத்திறந்தோர் கோடாகோடி வேகலாந்தீயதனி லென்றஜோதி மேதினியில் கேட்டிருந்து வீணாடீநுமாண்டார் நோகலாஞ் சித்தர்மனமென்றெண்ணாமல் நொடிக்குள்ளே சாபத்தால் மாண்டிட்டாரே |