| வகையுடனே ராஜாக்கள் வைத்தமார்க்கம் வகுப்புடனே தானெடுப்பார் சித்தர்வர்க்கம் தொகையுடனே விக்கிரமாதித்தன் சொத்தைதுறைகோடி பரிசனமாமெல்லாஞ்சொல்வார் நகையுடனே ராஜருட சோழவர்க்கம் நாட்டிலுள்ள பொருளையெல்லாம் விரித்துச்சொல்வார் பகையுடனே பாண்டவாள் திருதராட்சன் பண்பாகத் தேடிவைத்த பொருள்சொல்வாரே |