| கட்டியதோர் லிங்கமது பலமேயாகும் கடிதான ரவிமதியும் பலமேயாகும் திட்டமுடன் தான்ராவி மைந்தாகேளு திறமான குன்றிமணி யரைத்துமேதான் பட்டயம்போல் தான்பிசறி லிங்கமிதில் பக்குவமாயங்கியது பதியமாட்டி சட்டமதாடீநு சீலையது வலுவாடீநுச் செடீநுது சார்புடனே மிப்புடத்தில் போட்டிடாயே |