| கமலமாஞ் செந்தூரமாகும்பாரு கதிப்புடனே செந்தூரம் நாலிலொன்று விமலமாடீநுக் காரமது நாலேசேர்த்து விருப்பமுடன் குகையிலிட்டு வுறுக்கிப்பாரு தமலமாங் களங்குடனே செம்புமாகும் தளிரான களங்குமுட நேரேசேர்த்து விமலமாம் வூதிடவே செம்புமாகும் விசையான களிப்பதுவுங் கட்டிப்போச்சே |