| உண்மையாடீநுப் பவியாது யோகந்தானும் உறதியாம்பலவான நீசருக்கு பண்மையாம் பாவமென கோபிக்குந்தான் பலியாது கொலைசெடீநுத பாவிக்கேற்கே வண்மையாம் மத்திபமாம் புத்தியானோன் மருவான காமோகி மகத்தன்மூடன் எண்மையாடீநு தாட்சிகளும் ஏற்றம்பொடீநுயோன் இடும்பனாம் அனியனொடு சோம்பர் தானே |