| செம்பான களங்குடனே மதிசேரொக்க சேர்க்கவே வயமதுதா னெட்டதாகும் செம்பான களங்கதுவும் வெள்ளிசேர்ந்து செழிப்பான துடீநுயான்போல் சிவந்துமின்னும் செம்பான செம்பதுதான் சிவப்புமாறி சிறக்கவே வாளமது மாறிப்போகும் செம்பான லோகமது நிறமேகுன்றில் தேகமதில் வெகுவித்தையாடலாமே |