| ஆச்சப்பா செம்பதுவு மொன்றேயாகும் அப்பனே வெள்ளியது மூன்றேயாகும் காச்சப்பா தங்கமது வொன்றேயாகும் கருவாகத் தானுருக்கி யெடுத்துப்பாரு பேச்சப்பா பேசுதற்கு யிடமேயில்லை பேரான பொன்னதுவு மாற்றானாகும் மூச்சப்பா தானொடுங்கி யண்டுநீயும் முனையான பராபரியை தியானம்பண்ணே |