| பாரேதான் லோகமதில் பஞ்சமானால் படுவுரலுங் கல்லுமது பஞ்சமாமோ சீரேதான் குகைதனிலே வாழுஞ்சித்தர் சிறப்பான தெரிசினைக்குறவுமுண்டோ காரேதான் சித்தர்செடீநுயும் வேதைமார்க்கம் கடிதான செம்பொன்று செப்பக்கேளும் கூரேதான் செம்பதுவும் பலமேவாங்கிக் குறிப்பாகத் தானுருக்கிகிராசமீயே |