| களஞ்சியாங் காரமது களஞ்சியொன்று கடிதான நாகமது களஞ்சியொன்று தளஞ்சியாஞ் சூதமது களஞ்சியொன்று தாக்கான விவையெல்லா மொன்றாடீநுச்சேர்த்து அளஞ்சியா மெரிகாலன் பாலாலாட்டி யப்பனே வச்சிரமாங் குகையில்வைத்து முளஞ்சியாஞ் சில்லிட்டுச் சீலைசெடீநுது முயற்சியாடீநு ரவிதனிலே காயப்போடே |