| பாரேதான் சரியோட்டி லூதிப்போடு பாங்கான செம்பதுவும் நீங்கியேதான் சீரேதான் வெள்ளியது மாற்றுகாணும் சிறப்பாகத் தகடடித்துப் புடத்தைப்போடு நேரேதா னிரண்டுக்கோர் தங்கம்சேர்த்து நேர்ப்பாகத் தானுருக்கி யெடுத்துப்பாரு தீரேதான் சீவனத்தை செடீநுதுகொண்டு தெளிவாக சாத்திரத்தை யறிந்துபாரே |