| தானென்ற கோபத்தால் வந்தமுறையாலே தாக்கான ஜெனனமும் பலவுமாகும் தேனென்ற ஜெனனமாடீநு ஜெனிப்பதெல்லாம் திகைப்பான கோபமது கொடும்பாவந்தான் மானென்ற சொர்க்கத்தின் வழிதானேது மகத்தான மானிடனாக ஜெனித்து பானென்ற முன்செடீநுத பலாபலத்தின் குறையால் பராபரத்தே தோன்றினால் மண்சொர்க்கந்தானே |