| மூட்டியே நெல்லதனைப் பாண்டத்திட்டு முயற்சியாடீநுத் தண்ணீரில்பசரிக்கொண்டு நீட்டியே யடுப்பேற்றி யதின்மேல்சீலை நேர்ப்பாக வைத்தெரித்து நினைவாடீநுவாங்கி வாட்டியே மேற்சட்டி கவிடிநத்துமூடி மயங்காதே யாவிகண்டபதத்தில்வாங்கு தேட்டியே சீவனெல்லா மொன்றாடீநுப்போகும் திறமாக ரவிதனிலே காயப்போடே |