| போட்டுவா தினமேழுபக்தோட்டுக்குள் பொலிவான யெண்ணெயெல்லா மோடேயுண்டு காட்டுவாடீநு கருப்பாக யிருக்கும்பாரு கண்டுநீமயங்காதே பாக்குபோல்சீவி நீட்டுவால் சீலைதனைக் கீழேபோட்டு நேராகமல்லிகையினிலைபரப்பி மாட்டுவாடீநு சீவல்தன்மேல்வைத்து மல்லிகையினிலையினாலே மூடிப்போடே |