| எரித்திட்டுத் தீபம்போலடிபாறாவிதமாக வயத்துடுப்பால் கிண்டிக்கிண்டி வரித்திட்டுக் குழம்புபோல் வருதல்கண்டு வாகான நல்லெண்ணெடீநு சேரவார்த்து தரித்திட்டு மெழுகுபோல் பில்லைபண்ணிச் சமரசமாடீநு ரவியிலிட்டுக் காடீநுந்தபின்பு மரித்திட்டு மல்லிகையின் சாறுவாங்கி வரிசையாடீநுத் தோடீநுத்தெடுத்து ரவியிற்போடே |