| வைத்தபின்பு கூடயிடமருந்துகேளு வானவெண்காரம்கெந்தி வைத்தபின்பு சவ்வீரம் அரிதாரம் பூரம்கருநாபி கஸ்தூரிதொட்டிகூட வைத்தபின்பு வகையொன்று பணந்தானொன்று பண்பான வொன்பதையுங் கல்வத்திட்டு வைத்ததிலே யரைத்துநன்றாடீநு தயிலத்தில்சேர்த்து சாங்கமாடீநு வைத்திடவே சிங்கியாச்சே |