| கொள்ளயிலே பரிசுன்னந் துரிசுசுன்னங் கொடிதான பூரமென்ற சுன்னமூன்றும் விள்ளயிலே யொவ்வொன்று கழஞ்சிதூக்கி ரவியொன்றாடீநு மத்தித்துக் கல்வத்திலப்பி நள்ளவே ரவியில்வைத்துக் காந்திநாட்டநலம்பெறவே தயிலமாடீநு வழித்துவாங்கு துள்ளவே நில்லாமல் நன்றாடீநுவாங்கு துடியான பீங்கானில் வைத்துக்கொள்ளே |