| பாரப்பா மூலவன்னி துலங்கினாக்கால் பளிச்சென்று ஆறுதலம் வெளியாடீநுக் காணும் நேரப்பா மேலாறும் வெளியாடீநுப்போகும் நேரான சாஸ்திரந்தா னாறுங்காணும் சேரப்பா பராபரியின் செயலுங்காணும் சேர்ந்தநிஷ்களமதுதான் வெளியாடீநுப்போகும் ஆரப்பா நிராதாரத் தடங்கினோர்க்கு மாதியந்த நாமற்ற அந்தந்தானோ |