| அழுந்துவார்தானென்ற ஆங்காரத்தி னல்லேவாப்பிடுங்காதார் அறியமாட்டார் வருந்துவார் வாசியென்ற மவுனியோர்கள் மாசற்ற பிரமவிசாரத்தைக் காண்பார்கள் மழுந்துவார் பிறப்பில்லை மரணமில்லை வாசியமே சித்தித்த மகத்தோர்க்குந்தான் எழுந்துவார் காயசித்தி யோகசித்தி யெழிலானவாதசித்தி யேத்தந்தானே |