| வேதையாஞ் செப்பிடிலோ ரூபவேதை விளங்கியே பழுக்கவென்றால் பழுக்கும்வேதை காதையாங் குளிகைதனைக் காதில்வைத்துக் கடுகியே யுரைப்பராகில் பொன்னுமானால் மாதையாம் பொன்னென்றே உன்னநெஞ்சில் மலைகளெல்லாம் பொன்னாகு மக்காள்பாரு பாதையா பகலிரவு மொன்றாடீநுப்போகும் பராபரித்தாடீநு சிவன்வந்து பூசிப்பாரே |